Ads Here

Wednesday 23 November 2022

மாதவிடாய் (ஹைள்) சட்டங்கள்.

 மாதவிடாய் (ஹைள்) சட்டங்கள்.



*தொடர்ச்சி.....


# ஹைளுடைய நாட்களை எவ்வாறு கணக்கிடுவது ? 


இந்த ஹைளுடைய நாட்கள் ஒவ்வொரு பெண்களுக்கும் மாறுபடும்.உதாரணமாக ஒரு சில பெண்களுக்கு ஐந்திலிருந்து ஏழு நாட்கள் வரையிலும் இன்னும் சிலருக்கு ஏழில் இருந்து பத்து நாட்கள் வரைக்கும் இன்னும் சிலருக்கு பத்து நாட்களுக்கு அதிகமாகவும் ஹைளுடைய காலம் நிலையாக இருக்கும்.



# ஹைளுடைய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச நாட்கள் எவ்வளவு? 


மாதவிடாயுடைய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச காலம் குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ ஒவ்வொரு  பெண்களையும் பொருத்து இந்த இடைப்பட்ட காலம் மற்றும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச நாட்கள் வேறுபடும்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...


✍️ அபூ அய்யாஷ்

No comments:

Post a Comment