Ads Here

Wednesday 6 October 2021

இஸ்லாமிய நற்சிந்தனைகள்

 


*السلام عليكم ورحمة الله وبركاته.*

_Islamic Tamil Library_
💙🤍💙🤍💙🤍💙🤍

  💫 ~*இஸ்லாமிய நற்சிந்தனைகள் சில...*~

*மற்றவர்களோடு உன் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்காமல் அல்லாஹ் கொடுத்ததைக் கொண்டு (அல்ஹம்துலில்லாஹ்) அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தங்கள். இன் ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்கள் வாழ்க்கையை மேலும் அழகாக்குவான்.*

*தொழுகை மட்டும்தான் உள்ளத்தையும் முகத்தையும் அழகு படுத்தும். ஆக தொழுகையை சீராகத் தொழுங்கள்.*

*உனக்காகப் படைக்கப்பட்ட இதயம் வேறு யாரிடமும் வாழாது.. வாழவும் முடியாது.. பொறுமையாக இருங்கள். உங்களிடம் வந்து சேரும் வரை இன் ஷா அல்லாஹ்.*

*தொழுகும் போதும் தூங்கும் போதும் மறக்காமல்  உங்கள் பெற்றோர்களுக்கு துஆ செய்யுங்கள் ஏனென்றால் உங்கள் சந்தோசத்திற்காக அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையையும் வாழும் நாட்களையும் தொழைத்தவர்கள் அவர்கள்.*

*யாரையும் திட்ட வேண்டாம்.சபிக்க வேண்டாம்.கெடுதல் நினைக்க வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது உங்களை வந்து சேரும்,எனவே உங்களைக் காயப்படுத்தியவர்களை மன்னித்து விடுங்கள் மறந்து விடுங்கள்.*

*இப்படிக்கு அல்லாஹ்வின் அடியான்* :- *_أبو عياش_*✍🏻

No comments:

Post a Comment