```Islamic Tamil library```
°°°°○°°°°°○°°°°°°°°●°°°•••°°°●°°°••••
📒📚📕📗📘
```பல்வேறு பட்ட தலைப்புகளின் கீழ் இஸ்லாமிய கல்வி , அறிவியல்⏳, பொது அறிவு💡 கட்டுரைகள், நூல்கள்📚, கோப்புகள்📂, சிந்திக்க வைக்கும் கதைகள். மற்றும் பயனுள்ள தொழில்நுட்ப குறிப்புகளை📡 அறிவுக்கு விருந்தாக தொகுத்து தரும் ஒரு மாபெரும் திட்டமாகும்.```
```இத்தளம் எந்த ஒரு அமைப்புக்கள்
/குழுமங்கள் அல்லது நிறுவனங்களிற்கோ சொந்தமானது அல்ல.
இவைகள் போன்றவற்றின் உதவியின் கீழ் நடைபெறும் தளமும் (Website உம் )அல்ல.
கல்வி நோக்கங்களுக்காக / வேறு ஏதாவது நன்மை நோக்கங்களுக்காகவோ கட்டுரைகளை ப்ரின்ட் 🖨️மற்றும் பதிவிறக்கம்📥📩 செய்துக்கொள்ளலாம்.```
⚠️ *குறிப்பு* :
•••••••••••••••••••••••
```இதனை மறுவெளியீடு செய்ய அதனை எழுதிய ஆசிரியரிடமோ அல்லது அக்கட்டுரையை வெளியிட்ட நிறுவனத்தினரிடமோ அனுமதி பெறவேண்டும்.```
```இத்தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகளின் கருத்துகளுக்கு, அதனை எழுதிய/பேசிய ஆசிரியரே பொறுப்பாவார்.
இணைய பக்க வடிவில் தொகுத்து தருவது மட்டுமே *Islamic Tamil library* தளத்தின் பணியாகும்.
```
```Islamic Tamil library
இணையம் தரும் புதிய தொழில்
நுட்பங்களை பயன்படுத்தி சர்வதேச அளவில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம் சமுதாய இணையதளங்கள் மற்றும் வலைப்பதிவுகளின் செய்திகள் உடனுக்குடன் திரட்டப்படுகின்றன. எனவே அச்செய்திகள் மற்றும் கருத்துகளுக்கு Islamic Tamil library பொறுப்பேற்காது..
```
```மேலே கூறப்பட்ட அனைத்து விதமான சட்டங்களையும் ஏற்று செயல் பட முடியுமானோர் மாத்திரம் இணைந்து கொள்ளலாம். ~🤍~ ```
இப்படிக்கு : ```Islamic Tamil library Admin``` 👤...
No comments:
Post a Comment