Ads Here

Monday 11 October 2021

உண்மையிலே கண் கலங்க வைத்த ஓர் பதிவு*



 ═══════════════

*உண்மையிலே கண் கலங்க வைத்த ஓர் பதிவு* 

═══════════════

ஒரு மனிதன் அழுது கொண்டிருந்தான்; ஒருவர் அவரிடம் வந்து காரணம் கேட்டார்..

அதற்கு அவன் :எனக்கு ஒரு மகன் இருக்கிறான், நான் அவனை படிக்க வைத்தேன், அவனை சிறந்த மனிதனாக்கும் நோக்கத்துடன்...அவனை பல்வேறு இடங்களில் படிக்கவைத்தேன்

மெட்ரிக்

இன்டர்

பீ ஏ 

எம் ஏ...

அத்தோடு அவனை வெளிநாட்டுக்கும் மேல் படிப்புக்காக அனுப்பினேன்,

ஆயினும் ?

திடீரென அவன் சுகயீனமுற்றான் ; வைத்தியர்களும் அவன் மரண தருவாயில் இருக்கிறான் எங்களாலும் ஒன்றும் செய்ய முடியாது , அவன் அவனது இருதி நாளை அடைகின்றான் என்றனர்...

மகன் சொன்னான் ; தந்தையே! நான் படித்து பெற்ற சான்றிதழ்களை கொண்டு வாருங்கள் என்றான்...நான் கொண்டு வந்ததும் அவன் சொன்னான்:இவை எல்லாம் நான் பெற்ற பக்கங்கள் ; இருந்தாலும் நீங்கள் எனக்கு குர்ஆனை கற்பிக்க வில்லை...ஆகவே நான் எனது இறைவனை எவ்வாறு சந்திப்பது. ..


📌உடனே எழுந்திருங்கள் அஸான் அழைப்பு கேட்டதும்; உங்கள் மொபைலின் அழைப்பு கேட்டதும் எழுவதைப் போல

📌குர்ஆனை கவனமாக வாசிக்கவும் உங்களுக்கு வந்த மெஸேஜை வாசிப்பதை போல..

🏴அல்லாஹ்வை மரணத்தை அஞ்சுவதைப்போல அஞ்சுங்கள்...

🏴 மரணத்தை நினைவு கூறுங்கள் உங்கள் பெயர்களை நினைவு கூறுவதைப்போல

🌷ஒவ்வொரு நேர தொழுகைக்கும் எவ்வளவு நேரம் தான் பிடிக்கும்

பஜர் 4/6 நிமிடங்கள்

லுஹர்6/8 நிமிடங்கள்

அஸர் 6/8 நிமிடங்கள்

மஹ்ரிப்5/7 நிமிடங்கள்

இஷா 7/10 நிமிடங்கள்

மொத்தம் 28/39

நிமிடங்கள் 24 மணித்தியாலங்களில் செலவாகிறது

🌺நாங்கள் சிந்திப்போம்  அல்லாஹ்வுக்காக எங்களிடம் நேரம் உள்ளதா?...

..கியாமத் நாளின் அடையாளம். ..

#மூதாதையர்களைப் பற்றி தவறாக கதைப்பவர்கள்....

உடம்பினை முழுமையாக மறைக்காத ஆடை

வானத்தில் நட்சத்திரங்கள் அற்றிருக்கும்...

மனிதர்கள் மறைந்து போவார்கள்..

உயரும் கட்டிடங்கள்..

குழப்பங்கள் தோன்றி கொலை அதிகரித்தல்.

 ஒரு பெண் தனது எஜமானியை பெற்றெடுத்தல்.

அறியாமை மழிந்து விடுவதும் , கல்வி அகற்றப்படுவதும்.

#இமாம் மஹ்தியின் வருகை...👤

தஜ்ஜாலின் தோற்றம் 👹👹

ஈசா (அலை) வருகை..👤

யஹ்ஜூஜ் மஹ்ஜூஜின் தோற்றம்...

மேற்கில் சூரியன் உதித்து பாவமன்னிப்பின் வாயில் மூடப்படும்..

தாபதல் அரல் என்னும் பேசும் மிருகத்தின் வருகையும்.. உண்மை முஸ்லீம்கள் இனம்காண படலும்.. 

40 நாட்கள் வரும் பணிமூட்டத்தில் அணைத்து நல்லடியார்களும் உயிர் துறப்பர்...மற்றைய பாவங்களில் அவர்கள் ஈடுபடமாட்டர்......

🌋🌋பெருந்தீ அழிவை ஏற்படுத்தும். ..

🕋🕋 கஃபாவும் அழிக்கப்படும். ..

குர்ஆனிய எழுத்துக்கள் மறையும்

சூர் குழல் முதலாவது ஊதப்படும் போது எல்லா விலங்கினங்களும்🐺🐗🐴🦄🐸 மீதமுள்ள காஃபிர்களும் உயிரிழப்பர்...அத்தோடு மலைகள் துகழ்களாக்கப்படும்

இரண்டாவது முறை சூர் குழல் ஊதப்படும் போது போது அணைத்து உயிரினங்களும் எழுந்து தீர்ப்புக்காக மஹ்ஷர் திடலில் கூடும்...

🌞சூரியன் மிகவும் தாழ்மையாக பூமிக்கு அருகில் இருக்கும்..

இந்நாளில் அல்லாஹ்வை தவிர மற்ற எந்த சக்தியாலும் எவ்விதத்திலும் உதவ முடியாது. .💪💪💪

மீளும் இடமும் அவனிடமே உண்டு.


 *இப்படிக்கு அல்லாஹ்வின் அடியான்* :- ~*أبو عياش*~✍🏻

No comments:

Post a Comment