Ads Here

Saturday 25 September 2021

*இஸ்லாமிய நற்சிந்தனைகள்*

 


*_~Islamic Culture~_*
🤍💙🤍💙🤍💙🤍

*السلام عليكم ورحمة الله وبركاته.*

*மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் தொழுகைகான நேரத்தில் தொழுங்கள்.*

*முகம் பிரகாசமாயிருக்க விரும்பினால் தஹஜ்ஜுத் தொழுகையைப் பேணுங்கள்.*

*மன அமைதியை விரும்பினால் அல்குர்ஆன் ஓதுங்கள்.*

*சிரமங்களை முடிவிறிகு கொண்டு வர விரும்பினால் அடிக்கடி லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று கூறுங்கள்.*

*உடல் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் நோன்பு வையுங்கள்.*

*பரக்கத் பெற விரும்பினால் அதிகமாக நபியவர்கள் மீது ஸலவாத் கூறுங்கள்.*

*முஸீபத்திற்கு தீர்வு காண விரும்பினால் அடிக்கடி இஸ்திஃபார் செய்யுங்கள்.*

*கப்ரின் வேதனையிலிருந்து விடுபட விரும்பினால் அடிக்கடி துஆ செய்யுங்கள்.*

🤍💙🤍💙🤍💙🤍💙

𝑫𝒐𝒏𝒆 𝑩𝒚:- 𝒜𝒷𝓊 𝒜𝓎𝓎𝒶𝓈𝒽✍🏻

No comments:

Post a Comment