Ads Here

Tuesday 21 September 2021

சிந்திக்க சில வரிகள்*

 


💙🤍𝕀𝕤𝕝𝕒𝕞𝕚𝕔 ℂ𝕦𝕝𝕥𝕦𝕣𝕖💙🤍
✨✨✨✨✨✨✨✨✨✨

  *சிந்திக்க சில வரிகள்*

◆  மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள்,கவலைப்படாமல்,தன் கடமைகளைச் செய்யாமல் சிரித்துக் கொண்டிருக்கிறான்.

◇ ஒரு நாளில் இவ்வுலகம் அழிந்து போகும் என்பதை அறிந்த மனிதன்,உலகத்தின் மீது மோகம் கொண்டிருக்கிறான்.

◆ எந்த ஒரு செயலும் இறைவன் விதித்த படியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன்,கைநழுவிச் சென்றவற்றை  எண்ணி கவலைப்படுகிறான்.

◇ மறுமை வாழ்க்கைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை நம்புகின்ற மனிதன், அதனைப் பற்றி அக்கறையின்றி வாழ்ந்து வருகிறான்.

◆ நரக நெருப்பின் வேதனைப் பற்றி அறிந்த மனிதன்,அது பற்றி சிந்திக்காமல் தொடர்ந்தும் பாவம்,தவறு செய்கிறான்.

◇ இறைவன் ஒருவனே என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு எவருக்கோ வணக்கத்தை நிறைவேற்றுகிறான்.

◆ சுவர்க்கத்தைப் பற்றி அறிந்த மனிதன், உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிக்கிறான்.

✨✨✨✨✨✨✨✨✨✨

~*أبو عياش*~ ✍️

No comments:

Post a Comment