Ads Here

Sunday 19 September 2021

என் இறைவன் எனக்குக் கூறும் அழகிய ஆறுதல் வார்த்தைகள்.

       


  _*السلام عليكم ورحمة الله وبركاته.*_ 

~*என் இறைவன் எனக்குக் கூறும் அழகிய ஆறுதல் வார்த்தைகள்.....*~


1️⃣ நான் தனிமையில் இருக்கும் போது......

*நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இறுக்கிறான்.*

2️⃣ நான் சோதிக்கப்படுவதாக உணரும் போது...

*எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சோதிக்கமாட்டான்*.

3️⃣ நான் பொறுமையை இழக்கும் போது...

*அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்*.

*பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும்.*

4️⃣ நான் கைவிடப்பட்டதாக உணரும் போது.....

*உமது இறைவன் உம்மைக் கைவிடவும் இல்லை; உம்மை வெறுக்கவும் இல்லை.*

5️⃣ நான் துன்பத்தில் இருக்கும் போது...

*நிச்சியமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.*

6️⃣ எனக்கென எதுவும் இல்லை என்று எண்ணும் போது....

*இன்னும்* , *உம்முடைய இறைவன் வெகு சீக்கரம் உமக்கு உயர் பதவிகளாகக் கொடுப்பான்;* *அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.*

7️⃣ நான் கவலையில் இருக்கும் போது...

*நீர் கவலை கொள்ளாதீர்கள் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.*

~*ஸுப்ஹானல்லாஹ் அல்லாஹ்வின் வார்த்தைகளை விட சிறந்த ஆறுதல் வேறு இல்லை*~

~*أبو عياش*~ ✍️


No comments:

Post a Comment