Ads Here

Saturday 2 October 2021

மறுமை நாளில் அல்லாஹ் நிழல் அளிக்கும் ஏழு பேர்.*_

 

*السلام عليكم ورحمة الله وبركاته.*

~*Islamic Tamil Library*~
🤍💙🤍💙🤍💙🤍💙

_*மறுமை நாளில் அல்லாஹ் நிழல் அளிக்கும் ஏழு பேர்.*_


   ∞༺♥༻✧

*(அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) வேறு நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்.)*
_(ஸஹீஹ் புகாரி 6806)_

*நீதி மிக்க ஆட்சியாளர்.*

*இறை வணக்கத்தில் வளர்த்த இளைஞன்.*

*தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன்.*

*பள்ளி வாசளுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.*

*இறைவழியில் நட்பு கொண்ட இருவர்.*

*அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போது (நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்) என்று கூறியவர்.*

*தம் வலக்கரம் செய்த தர்மத்தை இடக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.*

_الدال على الخير كفاعله._

*இப்படிக்கு அல்லாஹ்வின் அடியான்* :- *_أبو عياش_*✍🏻

No comments:

Post a Comment