*இன்றைய இஸ்லாமிய வாலிபப் பெண்களின் நிலை*
முஸ்லிம் சகோதரிக்காக இன்று சமூக வழைத்தலங்களில் அதாவத *(Facebook, Instagram,tik tok)* அதிகமாக முஸ்லிம் பெண்களே காணப்படுகின்றார்கள்.இந்த முஸ்லிம் சமுதாயம் அதிகமான சோதனைகளுக்கு உள்ளாகுவதற்கு முக்கிய காரணம் முஸ்லிம் பெண்களின் சீரழிவான செயல். ஆனால் அவர்கள் முகத்தை மறைத்துக் கொண்டு *tik tok* செய்கின்ற்ராகள்.அதுவும் எப்படியென்றால் Hijab, T-Shirt, denim போட்டே இதை செய்கிறார்கள்.அதுமட்டுமின்றி முகத்தை மறைத்தால் யார் என்று தெரியாமல் போகுமே அதற்காக முகத்தை மறைத்து டிக் டொக் வீடியோக்கள் செய்கின்றார்கள். பெண்களே நீங்கள் முகத்தை மறைத்து செய்தாலும் உன்னைப்பார்க்கும் ஆண்கள் நல்ல நோக்கத்தில் பார்க்கிறார்கள் என்று சொல்ல முடியாது. உன் முகத்தை பார்க்காவிட்டாலும் அடுத்தவற்றைப் பார்ப்பார்கள். ஹேய் பெண்னே..... இதன் மூலமாக நீ ஒரு ஆணை கண்களால் விபச்சாரம் செய்ய வைக்கின்றாய்😒. இதற்குறிய அனைத்துப்பாவங்களும் உனக்குத்தான் என்பதை மறந்து விடாதே. நீ சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் அது உன்னுடைய வீட்டில் கணவனுடன் வைத்துக்கொள். நீ வாழும் இந்த உலகம் நிரந்தரமில்லை இந்த நொடி உனக்கு மரணம் வந்தால் என்ன செய்வாய். எம்மைப் பற்றி நல்ல என்னம் வைக்கும் மாற்று மதத்தவர்களும் தவறான நோக்குடன் எம்மைப் பார்ப்பார்கள். நீ பாதையில் இந்த கோலத்துடன் செல்லும் போது உன்னைப் பார்ப்பவன் அந்த நொடி மற்றுமே உன்னைப் பார்ப்பான். ஆனால் சமூக வலைதளங்களில் அவ்வாறு இல்லை. இந்த முஸ்லிம் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
*இது என் மனதில் தோன்றிய சில சிந்தனைத்துளிகள் இது உங்களுக்கு சரி என்று தோன்றினால் மட்டுமே அடுத்தவருக்கும் எத்தி வையுங்கள்.*
*இப்படிக்கு அல்லாஹ்வின் அடிமை*:- ~*Abu ayyash*~
✍️
மாஷா அல்லாஹ் அல்லாஹ்......
ReplyDeleteஅருமையான பதிவு..
🥳💖💖👏👏
..
ReplyDelete